இரண்டாம் பீமதேவன்
Jump to navigation
Jump to search
பீமதேவன் II அல்லது இரண்டாம் பீமதேவன் (Raja Bhimdev or Bhimdev II) (கி.பி.1022-1063) சோலாங்கி பேரரசின் முதலாம் பீமதேவனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர். தற்கால குஜராத்தின் மகிகாவதி நகரை (தற்கால மும்பையின் மாகிம் பகுதி) தலைநகராகக் கொண்டு 11ஆம் நூற்றாண்டில் குஜராத்தை ஆண்ட சோலாங்கி குல மன்னர் ஆவார். இவரது ஆட்சிக் காலத்தில் கசினி முகமது, சோமநாதபுரம் மீது படையெடுத்து வென்றார்.