இரண்டாம் பகதூர் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரண்டாம் பகதூர் ஷா அரியணை ஏறல்


இரண்டாம் பகதுர் ஷா பெயரளவில் இறுதி முகலாயப் பேரரசராக செயல்பட்டவர். இவரது ஆட்சி பரப்பு, தில்லியும், அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகள் மட்டுமே. 1857 சிப்பாய்க் கிளர்ச்சியின்யின் முடிவில், இவர் மீது கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியினர், நாடு முழுவதும் சிப்பாய்க் கிளர்ச்சியை தூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டி, கைது செய்து, தற்கால மியான்மர் நாட்டில், ரங்கூன் நகரத்தின் ஒரு வீட்டில் சிறை வைத்தனர். இரண்டாம் பகதூர் ஷா 1862ல் ரங்கூனிலே இறந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_பகதூர்_ஷா&oldid=2442533" இருந்து மீள்விக்கப்பட்டது