இரண்டாம் இராஜேந்திர சோடர்
Appearance
(இரண்டாம் இராஜேந்திர சோடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெலநாடு துர்ஜய தலைவர்கள் | |
---|---|
முதலாம் கொங்க சோடர் | 1076–1108 |
முதலாம் ராஜேந்திர சோடர் | 1108–1132 |
இரண்டாம் கொங்க சோடர் | 1132–1161 |
இரண்டாம் ராஜேந்திர சோடர் | 1161–1181 |
மூன்றாம் கொங்க சோடர் | 1181–1186 |
பிரித்திவிஸ்வர சோடர் | 1186–1207 |
மூன்றாம் ராஜேந்திர சோடர் | 1207–1216 |
இரண்டாம் இராஜேந்திர சோடா (Rajendra Choda II) என்பவா் ஒரு தெலுங்கு மன்னா் ஆவார். இவா் 1161 முதல் 1181 வரை ஆட்சி செய்த வேலநாட்டி சோடர்களில் நான்காவது அரசா் ஆவார். இவரது தந்தை இரண்டாம் கொங்காவுக்குப் பிறகு இவர் ஆட்சிக்கு வந்தார் அதன்பிறகு அவரது ஆட்சிப் பகுதி முழுவதும் நெல்லூா் சோடர்கள், போட்டாபி சோடர், பகநாடு சோடர் போன்றவர்களின் கிளா்ச்சிகள் நடந்தன. இவா் காகத்திய ருத்திரதேவனிடம் தோல்வியுற்றார். இவருடைய காலத்தில் இராச்சியம் பலவீனமடைந்தது.
சான்றுகள்
[தொகு]- Durga Prasad, History of the Andhras up to 1565 A. D., P. G. PUBLISHERS, GUNTUR (1988)
- South Indian Inscriptions - http://www.whatisindia.com/inscriptions/