இரண்டலும்முடு

ஆள்கூறுகள்: 9°05′34″N 76°51′40″E / 9.0927°N 76.8612°E / 9.0927; 76.8612
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டலும்முடு
கிராமம்
இரண்டலும்முடு is located in கேரளம்
இரண்டலும்முடு
இரண்டலும்முடு
ஆள்கூறுகள்: 9°05′34″N 76°51′40″E / 9.0927°N 76.8612°E / 9.0927; 76.8612
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்கொல்லம்
தாலுகாபத்தனாபுரம்
மொழிகள்
 • அதிகாரிமலையாளம்,
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்689695
தொலைபேசி குறியீடு0475
வாகனப் பதிவுகேரளா-02, கேரளா-25, கேரளா-77
அருகில் உள்ள நகரம்பத்தனம்திட்டா, அடூர், கொட்டாரக்கரை, புனலூர்.
மக்களவை தொகுதிமாவேலிக்கரை
சட்டமன்ற தொகுதிபத்தனாபுரம்
எழுத்தறிவு93.63%

இரண்டலும்முடு (Randalummoodu) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கரை நகரத்தின் அருகே அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.

அரசியல்[தொகு]

இரண்டலும்முடு என்பது மாவேலிக்கரை மக்களவை சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகும். கே. ப.கணேசு குமார் பத்தனாபுரம் பகுதியின் தற்போது சட்டமன்ற உறுப்பினர் ஆகவும் கொடிக்குன்னில் சுரேசு மாவேலிக்கரையின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவும் உள்ளனர்.[2]

நிலவியல்[தொகு]

இரண்டலும்முடு தாளவூர் ஊராட்சியில் உள்ள சிறிய கிராமம் ஆகும். பத்தனாபுரம்- கொட்டாரக்கரை (குரா வழி) சாலையில் இரண்டலும்முடு சந்திப்பு உள்ளது. குரா முதலிய இடங்களை இணைக்கிறது. இரண்டலும்முடு சந்திப்பு இரண்டலும்முடின் கிராமத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "District Census Handbook - Kollam" (PDF). Census of India. p. 138. பார்க்கப்பட்ட நாள் 5 March 2016.
  2. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on March 4, 2009. பார்க்கப்பட்ட நாள் 2008-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டலும்முடு&oldid=3632276" இலிருந்து மீள்விக்கப்பட்டது