இரட்டை முற்றுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
abcdefgh
8
g8 black king
g4 white bishop
g2 white rook
g1 white king
8
77
66
55
44
33
22
11
abcdefgh
இந்த நிலையில், 1.Be6++ என்பது ஒரு இரட்டை முற்றுகையாகும்.

சதுரங்கத்தில், இரட்டை முற்றுகை (double check) என்பது இராசாவுக்கு இரு காய்களால் ஒரே நேரத்தில் முற்றுகை இடப்படும் நிலையாகும். [1][2] சதுரங்கக் குறிமுறையில் பெரும்பாலும் முற்றுகையைப் போலவே ("+") அடையாளப்படுத்தப்பட்டாலும், சிலவேளைகளில் "++" குறியீட்டைப் பயன்படுத்தியும் குறிக்கப்படும். (எப்படியாயினும், "++" ஆனது சிலவேளைகளில் இறுதி முற்றுகையைக் குறிக்கவும் பயன்படுகிறது[3]). இரட்டை முற்றுகை தாக்குதல் நிகழ்வதற்குமுன் இரு காய்களில் ஒன்று மறைந்த நிலையில் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hooper, David (1992), The Oxford Companion to Chess (second ed.), ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், p. 113, ISBN 0-19-866164-9 {{citation}}: |first2= missing |last2= (help)
  2. Golombek, Harry (1977), Golombek's Encyclopedia of Chess, Crown Publishing, p. 88, ISBN 0-517-53146-1
  3. Tim Just and Daniel Burg, 2003, U.S. Chess Federation's Official Rules of Chess, 5th ed., ISBN 0-8129-3559-4, p. 218
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_முற்றுகை&oldid=2696033" இலிருந்து மீள்விக்கப்பட்டது