இரட்டை காப்பியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரட்டை காப்பியங்கள்[தொகு]

சிலப்பதிகாரம் , மணிமேகலை இரண்டும் இரட்டை காப்பியங்கள் ஆகும். இரண்டும் அணிகலன்கள் பெயரில் அமைந்துள்ளது. சிலம்பு - காலில் அணிவது மணிமேகலை- இடையில் அணிவது சிலப்பதிகாரம் எழுதியவர் இளங்கோவடிகள் மணிமேகலை எழுதியவர் சீத்தலை சாத்தனார் கண்ணகி, கோவலன் கதை சிலப்பதிகாரம் மணிமேகலையின் கதை மணிமேகலை இரண்டும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோண்டியவை . இரண்டிலும் இந்திரா விழா குறிப்பிடப்படுகிறது. இந்திரா விழா 28 நாட்கள் நடக்கும். இரண்டும் 30 காதைகள் கொண்டது.

மேற்கோள்[தொகு]

கையளவு களஞ்சியம் - விகடன் பிரசுரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_காப்பியங்கள்&oldid=2749475" இருந்து மீள்விக்கப்பட்டது