இரட்டைத் தேங்காய் மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரட்டைத் தேங்காய் மரம், திருவோடு காய் பனை.
Female coco de mer growth.jpg
Habit, with fruit
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Arecales
குடும்பம்: பனை
துணைக்குடும்பம்: Coryphoideae]]
சிற்றினம்: Borasseae
பேரினம்: Lodoicea
Comm. ex DC.
இனம்: L. maldivica
இருசொற் பெயரீடு
Lodoicea maldivica
(J.F.Gmelin) Christian Hendrik Persoon
வேறு பெயர்கள் [2]

இரட்டைத் தேங்காய் மரம் (Lodoicea; கடல் தேங்காய்) என்பது பனைக்குடும்பத்திலுள்ள ஒரு தோற்றமுள்ள இனத் தாவரமாகும். இதில் லோடிசியா மல்டிவிகா (Lodoicea maldivica) ஒரே ஒரு இனம் உள்ளது. இது சீசெல்சுவில் உள்ள தீவுகளுக்குரிய தாவரமாகும்.

உசாத்துணை[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lodoicea maldivica
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்பு[தொகு]