இரட்டைத் திமில் ஒட்டகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

==இரட்டைத் திமில் ஒட்டகங்கள்==

===bactrian camel===

==வாழிடம்==

மங்கோலியாவின் கோஃபி பனிப்பாலைவனம் மற்றும் அதனையொட்டியுள்ள பனிமலைப் பகுதிகளில் காணப்படுகிறது.


==பண்புகள்==

சாதாரணமாக ஒற்றைத் திமில் ஒட்டகங்கள்தான் பெரும்பான்மை வெப்ப பிரதேசங்களில் காணப்படுகிறது. இவ்கவகையான ஒட்டகத்தினைவிட (dromedary)அடர்த்தியான உரோமங்களை உடைய தோலினை உடையது.இரண்டு திமில்களில் கடுமையான குளிருக்கு தன்னை தகவமைத்துக் கொள்ள இது பெரிதும் உதவுகிறது.

பனிக்கட்டி நேரடியாக ஆவியாகும் வினையிலும்,உயிர்வாழக் கடுமையான நெருக்கடி நிறைந்த சூழலிலும் கூட தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறது.

[1]

ஆதாரம்[தொகு]

  1. MAMMALS. M.M.PUBLICATIONS. 2011 April. பக். 43. 

பகுப்பு:ஈரோடு மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்