இரட்டைக் கண் அத்திக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரட்டைக் கண் அத்திக்கிளி
ஆண் இரட்டைக் கண் அத்திக்கிளி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கிளி
பெருங்குடும்பம்: Psittacoidea
குடும்பம்: Psittaculidae
துணைக்குடும்பம்: Loriinae
சிற்றினம்: Cyclopsittini
பேரினம்: Cyclopsitta
இனம்: C. diophthalma
இருசொற் பெயரீடு
Cyclopsitta diophthalma
(Hombron & Jacquinot, 1841)

இரட்டைக் கண் அத்திக்கிளி (double-eyed fig parrot, Cyclopsitta diophthalma) என்பது நியூ கினியையும் அதனை அண்டிய தீவுக் காடுகளிளை முதன்மை வாழிடமாகக் கொண்ட கிளியைக் குறிக்கும். மேலும், வரண்ட ஆத்திரேலியாவின் கரையோரங்களில் தனிமையாக்கப்பட்ட சமுகமாகவும் இவை வாழ்கின்றன. இவை கிட்டத்தட்ட 14 cm (5+12 அங்) சராசரி மொத்த நீளத்தை உடையதாகவும், ஆத்திரேலியாவில் மிகச்சிறிய கிளியாகவும் காணப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Cyclopsitta diophthalma". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cyclopsitta diophthalma
என்பதில் ஊடகங்கள் உள்ளன.