இரட்டிப்பாக்கும் கதிர்ஏற்பளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரட்டிப்பாக்கும் கதிர்ஏற்பளவு (Doubling dose ) என்பது இயற்கையாகவே தோன்றும் மரபணு மற்றும் நிறப்புரி (பண்பகத் திரி; chromosome) இவைகளில் தோன்றும் பிறழ்ச்சியை விட இரு மடங்கு பிறழ்ச்சியை (Aberation) தோற்றுவிக்கும் கதிர் ஏற்பளவு ஆகும். இது 20 முதல் 80 சென்றிகிரே ஆகவுள்ளது.