இரஞ்சித் பார்கவா
Ranjit Bhargava | |
---|---|
பிறப்பு | இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா |
பணி | சுற்றுச்சூழல் ஆர்வலர் |
பெற்றோர் | முன்சி ராம் குமார் பார்கவா இராணி லீலா ராம்குமார் பார்கவா |
விருதுகள் | பத்மசிறீ ஆர்டர் ஆஃப் தி கோல்டன் ஆர்க் ஆர்டர் ஆஃப் மெரிட் |
வலைத்தளம் | |
Official web site |
இரஞ்சித் பார்கவா (Ranjit Bhargava), ஒரு இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான இவரது முயற்சிகள் மற்றும் மேல் கங்கை பகுதிக்கு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் கள அந்தஸ்தைப் பெறுவதற்கான தனது முயற்சிகளுக்காக அறியப்பட்டவர்.[1] இந்திய அரசாங்கம் 2010-இல் குடிமக்களின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[2] இவர் நெதர்லாந்தின் இளவரசர் பெர்னார்டிடமிருந்து ஆர்டர் ஆஃப் தி கோல்டன் ஆர்க் [3] மற்றும் ஜெர்மனி அரசாங்கத்தின் ஆர்டர் ஆஃப் மெரிட் ஆகியவற்றையும் பெற்றவர். .[4][5]
சான்றுகள்[தொகு]
- ↑ "Ganga Action". Ganga Action. 25 June 2011. 15 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2014. 15 அக்டோபர் 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 11 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "India Today". India Today. 14 December 1998. 14 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Oman info". Oman info. 2014. 15 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Highbeam". Highbeam. 2014. 2015-03-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க[தொகு]
- Bhargava, Ranjit (1999). Environment:A Will To Fail. Oscar Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185097497. http://www.abebooks.com/book-search/author/ranjit-bhargava/.
வெளி இணைப்புகள்[தொகு]
- "Ranjit Bhargava". Video. YouTube. 19 August 2011. 15 November 2014 அன்று பார்க்கப்பட்டது.