உள்ளடக்கத்துக்குச் செல்

இரஞ்சித் கெளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரஞ்சித் கெளர்
ਰਣਜੀਤ ਕੌਰ
பிறப்பு1949 (age 70)
இசை வடிவங்கள்நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் திரையிசைப் பாடல்கள்
தொழில்(கள்)பாடகர், பின்னணிப் பாடகர்
இரஞ்சித் கெளர்

இரஞ்சித் கெளர் ( பஞ்சாபி மொழி: ਰਣਜੀਤ ਕੌਰ  ; இரஞ்சீத் கவுர் பிறப்பு 1949) [1] இந்திய பஞ்சாபின் பஞ்சாபி பாடகர் ஆவார்.[2][3][4] பிரபல பஞ்சாபி பாடகரும் அரசியல்வாதியுமான முஹம்மது சாதிக் உடன் இவர் பாடிய பாடல்களால் நன்கு அறியப்படுகிறார். அவர் பல பஞ்சாபி படங்களில் பின்னணி பாடகராகவும், சிலவற்றில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரஞ்சித்_கெளர்&oldid=3234271" இலிருந்து மீள்விக்கப்பட்டது