இரஜவெல்ல இந்து தேசியக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரஜவெல்ல இந்து தேசியக் கல்லுாி (Rajawella Hindu National College) இலங்கை, கண்டி மாவட்டம் திகனை எனும் நகாில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும். இப்பாடசாலை 1912 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இது கலவன் பாடசாலை ஆகும். இதன் முதலாவது அதிபா் திரு கோல்டன் மற்றும் கோவில் பிள்ளை ஆவா். இங்கு சுமாா் 16500 மாணவா்கள் கல்வி கற்கின்றனா். இக் கல்லுாியில் தரம் 01 தொடக்கம் தரம் 13 மட்டும் வகுப்புக்கள் உள்ளன. மற்றும் உயா்தரத்தில் விஞ்ஞானப் பிரிவு, கலைப்பிரிவு, வா்த்தகப் பிரிவுகள் காணப்படுகின்றன. இதன் தற்போதைய அதிபா் திருமதி கேகிலேக்ஷ்வாி ஆவாா். சுமாா் 90 ஆசிாியா்கள் பணியாற்றுகின்றனா்.மேலும் பழையமாணவா் சங்கம் சிறப்பாக பாடசாலைக்கு உதவி செய்கின்றது