உள்ளடக்கத்துக்குச் செல்

இரசறா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரசறா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 358
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பலியா
மக்களவைத் தொகுதிகோசி
மொத்த வாக்காளர்கள்3,56,377
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
கூட்டணிசுயேச்சை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

இரசறா சட்டமன்றத் தொகுதி (Rasara Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இரசறா, கோசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2012 உமாசங்கர் சிங் பகுஜன் சமாஜ் கட்சி
2017
2022 சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:இரசறா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி உமாசங்கர் சிங் 87887 43.82
சுபாசக மகேந்திரா 81304 40.54
வாக்கு வித்தியாசம் 6583 3.3%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Rasara". chanakyya.com. Retrieved 2026-03-10.
  2. "List of all MLA from Rasara Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-03-16.
  3. "2022 Assembly Election Result - Rasara Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரசறா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4489949" இலிருந்து மீள்விக்கப்பட்டது