இரசபாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரசபாலி
Rasabali
(ରସାବଳୀ)
தொடங்கிய இடம்கேந்திரபாரா, ஒடிசா[1]
பகுதிஒடிசா, இந்தியா
முக்கிய சேர்பொருட்கள்சென்னா, ராப்ரி

இரசபாலி (Rasabali)(ஒடியா: ରସାବଳୀ, சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: rasābaḷi) என்பது இந்தியாவின் ஒடிசா மாநில இனிப்பு உணவாகும். கேந்திரபார பலராமனுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது பலராமன் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.[1] இது பூரி ஜெகன்நாதர் கோவிலின் வழங்கப்படும் பிரசாதங்களில் ஒன்றாகும்.[2]

இது கெட்டியான, வறுத்து, இனிப்பான பாலில் (ரப்ரி) ஊறவைக்கப்படும் தட்டையான செனா (பாலாடை கட்டி) ஆகும்.[3] கெட்டியான பாலில் பொதுவாக ஏலக்காய்த் தூள் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது.[4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Mohanty, Gopinath (2003). Cultural Heritage of [Orissa]: pts. 1-2. Katak. State Level Vyasakabi Fakir Mohan Smruti Samsad. பக். 650. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-902761-3-9. 
  2. Mishra, Miśra, Durga Nandan, Narayan (2007). Annals & Antiquities Of The Temple Of Jagannatha. Sarup & Sons. பக். 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7625-747-3. 
  3. "Lajawaab".
  4. "Rasabali". Archived from the original on 2013-02-07. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரசபாலி&oldid=3543937" இலிருந்து மீள்விக்கப்பட்டது