இரங்க மலை!

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

    ஆன்மிகம், மலையேற்றம்,அழகிய பறவைகள்,முலிகைக் காற்று என்று அத்தனை விஷயங்களையும் ஓரே பயணத்தில் காணவேண்டிய இடம் இரங்க மலை.

இருப்பிடம்.[தொகு]

    கருர்-திண்டுக்கல் சாலையில் ஆலமரத்துப்ப்ட்டி அருகே இருக்கும் ரெங்கமலை 3,500 மீட்டர் உயசாய்ந்தரம் கொண்டது.

சிறப்பு.[தொகு]

    இரெங்கமலை அடிவாரத்தில் ஈஸ்வரன் கோயில் உள்ளது. மலையில், கல்லினால் செதுக்கி செதுக்கி படிகள் அமைத்துள்ளனர்.2,000 மீட்டரில் மல்லீஸ்வரர் கோயில். அதைத் தொடர்ந்து 3,500 மீட்டரில் உள்ள மலை உச்சிப் பகுதியில் முனீஸ்வர சாமி வீற்றிருக்கிறார். 10மீட்டர் ஏற ஆரம்பித்தாலே மூலிகை வாசம் புத்துணர்வு அளிக்கும். அதோடு மயில், புறாக்கள், புள்புள் பறவைகள், சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை பார்த்த திசையில் ஒரு கிலோமீட்டர் தூரம் கீழே இறங்கினால், தீப ஸ்தம்பம் இருக்கிறது. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவதுபோல இங்கே கார்த்திகை மாதங்களில் தீபம் ஏற்றுவார்கள்.

மேற்கோள்.[தொகு]

[1]

 1. சுட்டி விகடன் ஏப்ரல் 30 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரங்க_மலை!&oldid=2721655" இருந்து மீள்விக்கப்பட்டது