இரங்கநாயகி பத்மநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
இரங்கநாயகி பத்மநாதன்
Member of the இலங்கை Parliament
for பொத்துவில்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி

இரங்கநாயகி பத்மநாதன் (Ranganayaki Pathmanathan) என்பவர் இலங்கையின் அரசியல்வாதி ஆவார். இவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் ம. கனகரத்தினத்தின் பதவிக்காலம் முடிந்தபின்பொத்துவில் தொகுதியிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lady Members". Parliament of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 7 July 2018.
  2. Facets of Our Legislature. Library of Parliament. https://books.google.com/books?id=Zqi2AAAAIAAJ. 
  3. Tribune. Ceylon News Service. https://books.google.com/books?id=UkAZAAAAIAAJ. 
  4. "Sri Lanka Ministers". Worldwide Guide to Women in Leadership. பார்க்கப்பட்ட நாள் 7 July 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரங்கநாயகி_பத்மநாதன்&oldid=3277526" இலிருந்து மீள்விக்கப்பட்டது