இரக்தாமிர்திகா மகாவிகாரை
தோற்றம்
| இரக்தாமிர்திகா மகாவிகாரை Raktamrittika Mahavihara | |
|---|---|
இரக்தாமிர்திகா பல்கலைக்கழகத்தின் இடிபாடுகள் | |
| இருப்பிடம் | முர்சிதாபாத் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா |
| பகுதி | வங்காளம் |
| ஆயத்தொலைகள் | 24°01′32″N 88°11′10″E / 24.0254973°N 88.1862416°E |
| வகை | கற்றல் மையம், பண்டைய பல்கலைக்கழகம் |
| நீளம் | 330 அடி (100 m) |
| அகலம் | 279 அடி (85 m) |
| பரப்பளவு | 10.22 ha (25.3 ஏக்கர்கள்) |
| உயரம் | 7.6 m (25 அடி) |
| வரலாறு | |
| கட்டப்பட்டது | 5 ஆம் நூற்றாண்டு |
| பயனற்றுப்போனது | 12-13 ஆம் நூற்றாண்டு |
| பகுதிக் குறிப்புகள் | |
| அகழாய்வு தேதிகள் | 1962–1963, 1964–1965, 1966–1967, 1968–1969, 1971–1972, 1972-1973, 1981-1982 |
| நிலை | இடிபாடுகள் |
| உரிமையாளர் | இந்திய அரசு |
| மேலாண்மை | இந்தியத் தொல்லியல் ஆய்வகம், கொல்கத்தா பல்கலைக்கழகம் |
| பொது அனுமதி | ஆம் |
இரக்தாமிர்திகா மகாவிகாரை (Raktamrittika Mahavihara) என்பது இந்தியாவின் பண்டைய வங்காளத்தில் (நவீன மேற்கு வங்கம்) புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக (பௌத்த துறவியர் பல்கலைக்கழகம்) இருந்தது.[1][2][3][4] கொல்கத்தாவிற்கு வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் (120 மைல்) தொலைவில் கர்ணசுவர்ணா நகரில் இவ்விகாரை அமைந்துள்ளது.
இரக்தாமிர்திகா மகாவிகாரை கி.பி 5 ஆம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில் நிறுவப்பட்டது. மேலும் இது நாளந்தா பல்கலைக்கழகத்தை விட பழமையானதாகும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jayanta Bhattacharjee (12 March 2022). "রক্তমৃত্তিকা - প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদ". www.itihasadda.in (in Bengali). Itihas Adda. Retrieved 9 April 2023.
- ↑ "Buddhism – The Golden Heritage of Bengal". www.buddhistdoor.net (in ஆங்கிலம்). Retrieved 9 April 2023.
- ↑ Somreeta Majumdar. "Locating the Monastery in Landscape Context: A Preliminary Study of Raktamrittika Mahavihara of Karnasuvarna". www.academia.edu (in ஆங்கிலம்). Retrieved 9 April 2023.
- ↑ "রোদ-হাওয়ায় ক্ষইছে দুই প্রাচীন বিশ্ববিদ্যালয়". Anandabazar (in Bengali). Retrieved 9 April 2023.
- ↑ "সরকারি উদ্যোগের অভাব, পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারল না কর্ণসুবর্ণ". www.etvbharat.com (in Bengali). etvbharat. Retrieved 9 April 2023.