உள்ளடக்கத்துக்குச் செல்

இரகுநாத தீர்த்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரகுநாத தீர்த்தர்
பிறப்புபிஜாப்பூர், பீசப்பூர் மாவட்டம், கருநாடகம்
இறப்பு1502
மல்கெடா, கருநாடகம்
இயற்பெயர்விஷ்ணு சாத்திரி
சமயம்இந்து சமயம்
தத்துவம்துவைதம்,
வைணவ சமயம்
குருவிஜயேந்திர தீர்த்தர்

இரகுநாத தீர்த்தர் (Raghunatha Tirtha) (இறப்பு: 15) இவர் ஓர் இந்து தத்துவஞானியும் அறிஞரும் துறவியுமாவார். இவர் மத்துவருக்குப் பிறகு 1442 முதல் 1502 வரை அடுத்தடுத்து உத்தராதி மடத்தின் 19 வது தலைவராக இருந்தார். [1] [2]

வாழ்க்கை

[தொகு]

இவர் விபுதேந்திர தீர்த்தரின் சமகாலத்தவராகவும், இராகவேந்திர மடத்தின் தலைவராக இருந்த சிறீபாதராஜர், வியாசதீர்த்தர், புரந்தரதாசர் போன்றவர்களின் முன்னோடியாகவும் அறியப்படுகிறார். [3] இலட்சுமிநாராயண தீர்த்தரால் துறவறத்தில் ஈடுபடுத்தப்பட்ட இவர், சுவர்ணவர்ண தீர்த்தரின் வாரிசாக அங்கீகரிக்கப்பட்டார். உயர் கல்விக்காக விபுதேந்திர தீர்த்தரிடம் அனுப்பப்பட்டார். அங்கு இவர் துவைத வேதாந்தத்தில் நிபுணரானார். [4] [3] இவர் 1502 இல் இறந்தார். இவரது பிருந்தாவனம் மல்கெடாவில் அமைக்கப்பட்டன. [3]

குறிப்புகள்

[தொகு]
  1. Sharma 2000, ப. 194.
  2. Naqvī & Rao 2005, ப. 779.
  3. 3.0 3.1 3.2 Sharma 2000.
  4. Songs of Divinity: Songs of the Bards (dasas) of Karnatak Translated Into English. Focus Publications. p. 5. He was a close friend of Raghunathatirth of Uttaradi Mutt and it was he who called Laxminarayana, Shripadaraja. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)

நூலியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகுநாத_தீர்த்தர்&oldid=3022051" இலிருந்து மீள்விக்கப்பட்டது