இரகு
தோற்றம்
| இரகு | |
|---|---|
| கோசல நாட்டு மன்னர் | |
| முன்னையவர் | திலீபன் |
| பின்னையவர் | அஜன் |
| பிறப்பு | அயோத்தி, கோசல நாடு |
| இறப்பு | அயோத்தி, கோசலம் |
| குழந்தைகளின் பெயர்கள் | அஜன் |
| அரசமரபு | இச்வாகு குலம் |
| தந்தை | திலீபன் |
| தாய் | சுதக்சினா |
| மதம் | வேத கால சமயம் |
இரகு (Raghu) (சமசுகிருதம்:|रघु) அயோத்தியை தலைநகராகக் கொண்டு ஆண்ட இச்வாகு குலத்தின் கோசல நாட்டு மன்னரும்[1], இராமரின் முன்னோரும் ஆவார். இவர் மன்னர் திலீபனின் மகனும் மற்றும் அஜனின் தந்தையும் ஆவார். காளிதாசன் இயற்றிய இரகுவம்சம் காவியத்தில் மன்னர் இரகுவின் வரலாறு கூறப்பட்டுள்ளது.
இரகுவின் மரபு
[தொகு]விஷ்ணு புராணம், லிங்க புராணம் மற்றும் வாயு புராணம் திலீபனின் மகனாக தீர்க்கபாகுவை குறிப்பிடுகிறது. ஆனால் அரி வம்சம், பிரம்ம புராணம் மற்றும் சிவ புராணம் இரகுவை திலீபனின் மகன் என்றும், தீர்க்கபாகுவை இரகுவின் அடையாளமாக கூறுகிறது.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Raghu: 20 definitions". wisdomlib.org (in ஆங்கிலம்). 2012-06-24. Retrieved 2022-10-22.
- ↑ Misra, V.S. (2007). Ancient Indian Dynasties, Mumbai: Bharatiya Vidya Bhavan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7276-413-8, pp. 239–40
- ↑ Sanskrit Documents, Raghuvamsha text, Sarga ( Chapter ) 05 https://sanskritdocuments.org/sites/giirvaani/giirvaani/rv/sargas/05_rv.htm
