இயோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயோரி என்பது பிஜி நாட்டுக்குச் சொந்தமான ரொட்டுமா பகுதிக்கு உட்பட்ட தீவு. இது மாமானுசா தீவுக்கூட்டத்தைச் சேர்ந்தது. இதன் பரப்பளவு 24 ஏக்கர்கள் ஆகும். இது தனியாரின் உடைமையாக இருந்தது. தற்போதும், இது தனியார் நிறுவனமொன்றின் சொத்தாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயோரி&oldid=1676337" இருந்து மீள்விக்கப்பட்டது