உள்ளடக்கத்துக்குச் செல்

இயோமாண்டிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயோமாண்டிசு
இயோமாண்டிசு கட்டாடிபென்னிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மேன்டிடே
பேரினம்:
இயோமாண்டிசு

ஜிக்ளியோ-டாசு, 1915
சிற்றினம்

உரையினை காண்க

இயோமாண்டிசு (Eomantis)[1] என்பது ஆசியாவில் காணப்படும் கும்பிடுபூச்சி பேரினமாகும். இது துரோபிடோமேண்டினே துணைக்குடும்பத்தினைச் சார்ந்தது.[2][3]

இந்த மீட்டெடுக்கப்பட்ட இயோமாண்டிசு உள்ள சிற்றினங்கள் முன்பு துரோபிடோமண்டிசின் துணைப்பேரினத்தின் கீழ் வைக்கப்பட்டன.[4]

  • இயோமாண்டிசு கட்டாடிபென்னிசு இசுடால், 1877-மாதிரி இனம்
  • இயோமாண்டிசு இரிடிபென்னிசு வெசுட்வுட், 1889
  • இயோமாண்டிசு யுன்னானென்சிசு வாங், 1993

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Giglio-Tos (1915) Bull. Soc. ent. Ital. 46: 47.
  2. ↑ Giglio-Tos (1915) Bull. Soc. ent. Ital. 46: 47.
  3. ↑ Mantodea Species File (Version 5.0/5.0: retrieved 23 July 2020)
  4. ↑ Mantodea Species File (Version 5.0/5.0: retrieved 23 July 2020)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயோமாண்டிசு&oldid=4304133" இலிருந்து மீள்விக்கப்பட்டது