இயேசுவின் கல்லறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயேசுவின் கல்லறை என்பது இயேசு கிறித்து அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படும் இடத்தைக் குறிக்கிறது.

இயேசு அடக்கம் செய்யப்பட்டதாக பின்வரும் இடங்கில் உள்ள கல்லறைகள் குறிப்பிடப்படுகின்றது.

  • திருக்கல்லறைத் தேவாலயம்,[1] எருசலேம்
  • தோட்டக் கல்லறை,[2] எருசலேம் பழைய நகருக்கு வெளியே 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • தல்பியட் கல்லறை (Talpiot Tomb), கிழக்கு எருசலேமின் பழைய நகருக்கு ஐந்து கிலோ மீட்டர்கள் தொலைவில் கிழக்கு தல்பியட்டில் கல்லில் வெட்டப்பட்ட கல்லறை.
  • ரோசா பால் (Roza Bal), கசுமீரிலுள்ள கல்லறை.
  • சிங்கோ (Shingō), சப்பான்

படக்காட்சியகம்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1.  McMahon, Arthur .L. (1913). "Holy Sepulchre". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். அணுகப்பட்டது 2009-02-02. 
  2. The Garden Tomb/brief history
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயேசுவின்_கல்லறை&oldid=1975300" இலிருந்து மீள்விக்கப்பட்டது