இயால்டா வணிகத் துறைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயால்டா துறைமுகம்
Port of Yalta
[[File:
|]]
அமைவிடம்
நாடு  உக்ரைன்
இடம் இயால்டா, உருசுவைல்டா தெரு, 3
விவரங்கள்
திறப்பு ஆகத்து 14, 1833[1]
நிர்வகிப்பாளர் {{{operated{{{நிர்வகிப்பாளர்}}}}}}
துறைமுகம் வகை இயற்கை/செயற்கை
ஊழியர்கள் 600[1]
துறைமுகத் தலைவர் பெதோர் பாவ்லோவிச்சு பெதின்[1]

இயால்டா வணிகத் துறைமுகம் (Yalta Sea Commercial Port) உக்ரைனில் உள்ள யால்டா நகரத்தில் அமைந்துள்ள ஒரு வணிக துறைமுகமாகும்.[2] கிரிமியா மூவலந்தீவின் கருங்கடல் கடற்கரையில் இயால்டா வணிகத் துறைமுகம் உள்ளது.[3]

துறைமுகம் முதலில் கருங்கடல் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருந்தது. இப்போது உக்ரமோரிச்ஃபிளாட்டு என்ற உக்ரைனிய கப்பல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இயால்டா கடல் வர்த்தகத் துறைமுகம் சரக்குகளின் போக்குவரத்து பணிகளின் செயலாக்கத்தை மேற்கொள்கிறது. மேலும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் உள்நாட்டுப் பயணிகளுக்கும் சேவை செய்கிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Ялтинський морський порт — who-is-who.com.ua
  2. "Crimean Ports of Evpatoria, Kerch, Sevastopol, Feodosia, and Yalta". steamshipmutual.com. பார்க்கப்பட்ட நாள் April 13, 2022.
  3. "Yalta Ukraine". britannica.com. பார்க்கப்பட்ட நாள் April 13, 2022.
  4. Українська радянська енциклопедія : у 12 т. / гол. ред. М. П. Бажан ; редкол.: О. К. Антонов та ін. — 2-ге вид. — К. : Головна редакція УРЕ, 1974–1985.