இயல் விருது
Jump to navigation
Jump to search
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இயல் விருது தமிழுக்கு ஒருவர் ஆற்றிய வாழ்நாள் சேவைக்காக வழங்கப்படும் விருதாகும். கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து இயல் விருதினை வழங்குகின்றன. விருது பெறுவோருக்கு இயல் விருதுக் கேடயமும், பணமுடிப்பும் பரிசளிக்கப்படுகின்றது.
இயல் விருது பெற்றவர்கள்[தொகு]
- 2001 - சுந்தர ராமசாமி
- 2002 - கே. கணேஷ்
- 2003 - வெங்கட் சாமிநாதன்
- 2004 - இ. பத்மநாப ஐயர்
- 2005 - ஜோர்ஜ் எல். ஹார்ட்
- 2006 - ஏ. சி. தாசீசியஸ்
- 2007 - லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்
- 2008 - அம்பை
- 2009 - கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன்
- 2010 - எஸ். பொன்னுத்துரை
- 2011 - எஸ். ராமகிருஷ்ணன்
- 2012 - நாஞ்சில் நாடன்
- 2013 - தியடோர் பாஸ்கரன், டொமினிக் ஜீவா
- 2014 - ஜெயமோகன்[1]
- 2015 - இ. மயூரநாதன்[2]
- 2016 - நா. சுகுமாரன்[3]
- 2017 - வண்ணதாசன்[4]
- 2018 - இமையம்[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ஜெயமோகனுக்கு இயல் விருது
- ↑ இ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015
- ↑ "brochure BookLG 16_2017.pdf". பார்த்த நாள் 31-05-2017.
- ↑ "வண்ணதாசனுக்கு இயல் விருது... கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் விருதுகள் அறிவிப்பு!". The Tamil Literary Garden (10-06-2018). பார்த்த நாள் 11-06-2018.
- ↑ "2018-ம் ஆண்டுக்கான `இயல்’ விருதைப் பெறுகிறார் எழுத்தாளர் இமையம்!". விகடன். 25 திசம்பர் 2018. https://www.vikatan.com/news/miscellaneous/145514-writer-imayam-selected-for-iyal-award-2018.html. பார்த்த நாள்: 28 திசம்பர் 2018.