இயற்பியல் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரிஸின் பாந்தியனில் உள்ள பூக்கோ தனி ஊசல் நேரம் மற்றும் பூமியின் சுழற்சியை நிரூபிக்கிறது.

இயற்பியல் காலம் (Time in physics) என்பது அதனுடைய அளவீட்டால் அளவிடப்படுகிறது. கடிகாரம் காட்டும் அளவை காலத்தின் அளவாகக் கொள்ளலாம். [1] காலமும் நீளம் நிறை அடிப்படை அளவுகளை போலவே இதுவும் ஸ்கேலார் அளவாகும். இயற்பியலில் உள்ள கருத்துக்களான இயக்கம், இயக்க ஆற்றல், முடுக்கம் போன்ற பல கருத்துக்கள் காலத்தை சார்ந்தே உள்ளன. காலத்தை கடைப்பிடிப்பது என்பது தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சார்ந்த பிரச்சனை என்பதுடன் அவற்றை பதியவைப்பதும் அடிப்படையாகும்.

காலத்தின் அலகு:[தொகு]

காலத்தை எஸ்.ஐ அலகு முறையில் வினாடி என்ற அலகால் அளக்கிறோம். இதனை (வி) என்ற எழுத்தால் குறிக்கிறோம்.

இயந்திர கடிகாரங்கள்[தொகு]

மடாதிபதியான ரிச்சர்ட் (1292-1366) 1330 ஆம் ஆண்டில் ஓர் இயந்திர கடிகாரத்தை உருவாக்கினார். [2] [3]

மின்காந்தவியல் மற்றும் ஒளியின் வேகம்[தொகு]

1864 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் கிளார்க் மாக்சுவெல் (1831-1879) மின்சாரம் மற்றும் காந்தவியல் பற்றிய ஒருங்கிணைந்த கோட்பாட்டை முன்வைத்தார். அந்த இரண்டு நிகழ்வுகளுடன் தொடர்புடைய அனைத்து சட்டங்களையும் அவர் நான்கு சமன்பாடுகளாக இணைத்தார். டெல் இயக்கியினைப் பயன்படுத்தும் இந்த திசையன் கால்குலஸ் சமன்பாடுகள் ( ) மின்காந்தத்திற்கான மாக்சுவெல்லின் சமன்பாடுகள் என அழைக்கப்படுகின்றன.

வெற்று இடத்தில் (அதாவது, மின்னூட்டம் இல்லாத இடம் ), சமன்பாடுகள் SI அலகுகளைப் பயன்படுத்தி வடிவத்தை எடுக்கின்றன.[4]


இதில் E என்பது மின்சாரப் புலம்

B என்பது காந்தப் புலம்

சான்றுகள்[தொகு]

  1. Considine, Douglas M. (1985). Process instruments and controls handbook. McGraw-Hill. https://books.google.com/books?id=kt1UAAAAMAAJ. 
  2. North, J. (2004) God's Clockmaker: Richard of Wallingford and the Invention of Time. Oxbow Books. ISBN 1-85285-451-0
  3. Watson, E (1979) "The St Albans Clock of Richard of Wallingford". Antiquarian Horology 372-384.
  4. . , Extract of pages 56, 57
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்பியல்_காலம்&oldid=2986510" இருந்து மீள்விக்கப்பட்டது