இயற்கை விவசாய முறை நெல் சகுபடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இயற்கை விவசாயமுறை[தொகு]

இயற்கை விவசாயமுறையில் நெல் சாகுபடி செய்வதனால் விவசாயிகள் கூடுதல் லாபம் அடைவது மட்டுமின்றீ மண்வளத்தையும் பாதுகாக்கலாம்.

விதைநேர்த்தி[தொகு]

1கிலோ விதைக்கு 20 கிராம் அஸோஸ்பைரில்லம், 10கிராம் பாஸ்போபக்டீரியா, சூடமோனஸ் என்ற அளவில் உபயோகித்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்

நாற்றாங்கால் தயாரிப்பு[தொகு]

நாற்றாங்கால்
 தயா ரிப்புக்கு  1சென்டுக்கு 100கிலோ தொழு உரம் 50கிலோ மண்புழு உரம் ,5கிலோவேப்பம்புண்ணாக்கு பயன்படுத்த வேண்டும்  

நடவுபண்ண[தொகு]

வயலில் நடுவற்கு முன் பசுந்தாள்உரம் இட வேண்டும் அஸோஸ்பைரில்லம்10 பாக்கெட் பால்போபாக்டீரியா10பாக்கெட் ஆகியவற்றை தொழு உரத்துடன் கலிந்து இட வேண்டும்.

பயிர்பாதுப்பு முறை[தொகு]

வரப்பில் உள்ள களைகளை சுத்தமாக வெட்டி விட வேண்டும். இனக்கவர்ச்சிப்ப்பபொறி; விளக்குப்ப்பொறி; வைத்துப் பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் .

குலைநோய் கட்டுப்படுத்துதல்[தொகு]

 ஏக்கருக்கு 50கிலோ வேப்பம்புண்ணாக்கு இட வேண்டும் அதிகமான தழைச்சத்து இட கூடாது.பஞ்சகாவ்ய தெளிக்க வேண்டும்