இயற்கை பெட்ரோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இயற்கை பெட்ரோல் என்பது ஒரு இயற்கை எரிவாயு திரவமாகும். இதன் நீராவி அழுத்தம் இயற்கை வாயு  மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயுக்கு இடைப்பட்டது. இதன் கொதிநிலை  பெட்ரோலை ஒத்து உள்ளது. இயற்கை பெட்ரோலின் பொதுவான ஈர்ப்பு 80 ஏபிஐ ஆகும். இந்த ஹைட்ரோகார்பன் கலவை சுற்றுப்புற அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் திரவமாக உள்ளது. இது எ ளிதில ஆவியாகும் நிலையற்ற தன்மை உடையது. ஆனால் மற்ற ஹைட்ரோகார்பன்களோடு சேர்த்து கலவையாக்கி வணிக பெட்ரோலாக உற்பத்தி செய்யலாம்.

ஹைட்ரோகார்பன் கலவையான இயற்கை பெட்ரோல் பெரும்பாலும் பெண்டான்களால் ஆனது. மேலும் இவை சிரிது கனமானவையாக அறியப்படுகிறது. இவை இயற்கை வாயுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இதன் நீராவி அழுத்தம்(vapor pressure), இறுதி புள்ளி(end-point) மற்றும் எரிவாயுக்கான பண்புகள், வாயு வினைமுறைகள் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இயற்கை எரிவாயுக்கான தகுதியைப் பெற்றுள்ளது.[1]

இயற்கை பெட்ரோல், பென்டேனின் மாற்றியம் ஆகும். பின்னக்காய்ச்சி வடித்தல் மூலம் ஒரு கிளை-சங்கிலி ஹைட்ரோகார்பன் ஐசோபென்டேன் (C5H12) இதிலிருந்து பெரமுடியும்.[2]

References[தொகு]

  1. http://www.gasprocessors.com
  2. "EIA Glossary". பார்த்த நாள் 2012-07-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கை_பெட்ரோல்&oldid=2377347" இருந்து மீள்விக்கப்பட்டது