இயற்கை பூச்சி விரட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இயற்கை பூச்சி விரட்டி - வேப்பங்கொட்டை[தொகு]

   பயிரைத்தாக்கும்  பூச்சிகளை விரட்ட,பசும்கோமியம் - 20லிட்டர் காய்நிற வேப்பங்கொட்டை - 10கிலோ, பெருங்காயம் - 100 கிராம்,வாய் புகையிலை - 1 கிலோ, ஊமத்தம் செடி -3, பச்சை மிளகாய் - 500கிராம் ஆகியவற்றை இடித்து பொடியாக்கி, வாளியில் இட்டு வேகு கட்டி நிழலில் வைத்து ஐந்து நாட்களில், வெளியே எடுத்து, வடகட்டி தண்ணீர் சேர்த்து தெளித்தால்  பூச்சிகள் வராது.

மேற்கோள்[தொகு]

  Daily Hant