இயற்கை ஆய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1899 ஆம் ஆண்டு அமெரிக்காவின் காட்டுப்பகுதியில் மாணவர்களுக்கு இயற்கை சூழலில் பாடம் கற்பிக்கும் காட்சி

இயற்கை ஆய்வு (Nature study) தற்போதைய கல்வி முறைக்கு மாற்று கல்வியாக 19-ஆம் நூற்றாண்டு மற்றும் 20-ஆம் நூற்றாண்டு வாக்கில் அமெரிக்கா போன்ற நாடுகளில் துவங்கப்பட்டுள்ளதே இயற்கை ஆய்வு ஆகும். இவற்றுள் அறிவியல் படிப்புகளை ஆத்மீகமான வழியில் தெளிவு செய்யும் பொருட்டும் இயற்கச் சூழலில் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு புத்தகம் இன்றி கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இவை நவீன சுற்றுச்சூழல் வள காப்பகத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Armitage, Kevin C. The Nature Study Movement. University Press of Kansas, 2009.
  • Comstock, Anna Botsford. Handbook of Nature Study. Ithaca: Comstock Publishing Associates, 1967.
  • Herrick, Glenn W. and Ruby Green Smith (Eds). The Comstocks of Cornell. Ithaca: Comstock Publishing Associates, 1953.
  • Holtz, Frederick Leopold. Nature-study: A Manual for Teachers and Students. New York: Charles Scribner's Sons, 1908.
  • Krech, Shepard, John Robert McNeill and Carolyn Merchant (Eds). Encyclopedia of World Environmental History: A-E. New York: Routledge, 2004.
  • Kohlstedt, Sally Gregory. "Nature, Not Books: Scientists and the Origins of the Nature-Study Movement in the 1890s". Isis, Vol. 96, No. 3 (September 2005), pp. 324–352
  • Kohlstedt, Sally Gregory. Teaching Children Science: Hands-On Nature Study in North America, 1890–1930. University of Chicago Press, 2010.
  • Tolley, Kim. The Science Education of American Girls. New York: RoutledgerFalmer, 2003.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கை_ஆய்வு&oldid=2185524" இருந்து மீள்விக்கப்பட்டது