இயன் ஸ்மித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயன் ஸ்மித்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 9 97
ஓட்டங்கள் 39 547
மட்டையாட்ட சராசரி 3.89 10.32
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 11* 37
வீசிய பந்துகள் 1655 22088
வீழ்த்தல்கள் 12 365
பந்துவீச்சு சராசரி 64.08 22.55
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 26
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 8
சிறந்த பந்துவீச்சு 4/143 9/88
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- 37/-

இயன் ஸ்மித் (Ian Smith, பிப்ரவரி 23, 1925 - ஆகத்து 25, 2015), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 91 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1947 - 1957 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_ஸ்மித்&oldid=3006884" இலிருந்து மீள்விக்கப்பட்டது