இயன் போத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இயன் போத்தம் (Ian Botham, பிறப்பு : நவம்பர் 24, 1955) இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் குறிப்பிடத்தக்க சகலதுறை ஆட்டக்காரர். 1955 நவம்பரில் பிறந்த பொதம் உள்ளூரில் சோமர்செற், டர்ஹாம், வொர்செஸ்டர்சயர் கழகங்களுக்காகவும் இங்கிலாந்துக்காகவும் ஆடியவர். பெரும் பலமுடையவர். அதனால் Guy the Gorilla என அழைக்கப்பட்டவர். ரெஸ்ற்களில் 300 இலக்குகள் மற்றும் 5000 ஓட்டங்கள் என்ற எண்ணிக்கையை முதன்முதலில் எட்டியவர்.

ரெஸ்ட் போட்டிகளில்[தொகு]

துடுப்பாட்டம்

 • போட்டிகள் - 102
 • இனிங்ஸ் - 161
 • ஓட்டங்கள் - 5200
 • சராசரி - 33.54
 • சதங்கள் - 14
 • 50கள் - 22
 • கூடியது - 208
 • பிடிகள் - 120

பந்துவீச்சு

 • பந்துகள் - 21815
 • ஓட்டங்கள் - 10878
 • இலக்குகள் - 383
 • சராசரி - 28.40
 • சிறந்த பந்துவீச்சு - 8/34
 • இனிங்ஸில் ஐந்து இலக்குகள் - 27 தடவை
 • ரெஸ்ற்றில்ல் 10 இலக்குகள் - நான்கு தடவை

ஒருநாள் போட்டிகளில்[தொகு]

 • போட்டிகள் - 116
 • ஓட்டங்கள் - 2113
 • சராசரி - 23.21
 • இலக்குகள் - 145

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_போத்தம்&oldid=2446949" இருந்து மீள்விக்கப்பட்டது