இயன் ஆஸ்ட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இயன் ஆஸ்ட்டின்
Cricket no pic.png
இங்கிலாந்து இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் - 9
ஓட்டங்கள் - 34
துடுப்பாட்ட சராசரி - 6.79
100கள்/50கள் - -/-
அதியுயர் புள்ளி - 11*
பந்துவீச்சுகள் - 475
விக்கெட்டுகள் - 6
பந்துவீச்சு சராசரி - 60.00
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - 2/25
பிடிகள்/ஸ்டம்புகள் -/- -/-

பிப்ரவரி 12, 2006 தரவுப்படி மூலம்: [1]

இயன் ஆஸ்ட்டின் (Ian Austin, பிறப்பு: மே 30 1966) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1999 - 2000 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_ஆஸ்ட்டின்&oldid=2235094" இருந்து மீள்விக்கப்பட்டது