இயன் அறிவியல் (இயற்பியல் அறிவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இயற்பியல் அறிவியல் என்பது  இயற்கை அறிவியல் இன் ஒரு உட்பிரிவாகும் . இது உயிரற்ற பொருட்களைப்பற்றி படிக்கும் ஒரு இயற்கை அறிவியல் என்றாலும் இது உயிரியலோடு தொடர்புடைய   அறிவியல் பிரிவாகும். இது உயிரியல் நிகழ்வுகள், வேதியியலின் பல்வேறு பிரிவுகள்  குறிப்பாக கரிம வேதியியலை உள்ளடக்கிய பிரிவாக உள்ளது. 

விளக்கம் [தொகு]

கீழுள்ளவாறு இயன் அறிவியலை பிரிக்கலாம்  :

 • இது அறிவியலின் ஒரு பிரிவாகும்   (பேரண்டம் பற்றிய கணிப்புகள்  மற்றும் விளக்கங்களை சோதனைக்குள்ளாக்கிடவும் அறிவுப்பூர்வமாக வரிசைபடுத்தி கட்டமைத்திடும் பிரிவாக உள்ளது).[1][2][3]
  • இயற்கை அறிவியலின் ஒரு பிரிவு – இயற்கை கோட்பாடுகளையும் செயற்பாடுகளையும் கணித்து அனுபவப்பூர்வமாக விளக்கிடவும், இயற்கை அறிவியலில் கோட்பாடுகளை அறிவியல் பூர்வமாக நிறுவிட இது உதவுகிறது. காலக்கெடு , துல்லியம் மற்றும் சமூக  செயற்பாடு களின் தரக்கட்டுப்பாடு உள்ளிட்டவை பற்றி   அறிந்திடவும் உதவுகிறது .
  • இது இயற்கை அறிவியலின் இரண்டு பெரும் பிர்வுகளில் ஒன்றாகும் 1.வாழ்க்கை அறிவியல் 2.இயன் அறிவியல் 
  • இயற்பியல் அறிவியல் தன்னகத்தே பல்வேறு பிரிவுகளை கொண்டது.

இயன் அறிவியலின் கிளைகள் [தொகு]

 • இயற்பியல்  – [4] [5] [lower-alpha 1][6][7]
  • இயற்பியலின் கிளைகள் 
 • வானியல் – 
  • வானியலின் கிளைகள் 
 • வேதியியல்  – [8][9] 
  • வேதியியலின் கிளைகள் 
 • புவி அறிவியல் 
  • புவி அறிவியலின் கிளைகள் 

இயன் அறிவியலின் வரலாறு [தொகு]

குறிப்புகள் [தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. Wilson, Edward O. (1998). Consilience: The Unity of Knowledge (1st ). New York, NY: Vintage Books. பக். 49–71. ISBN 0-679-45077-7. 
 2. "... modern science is a discovery as well as an invention.
 3. "science". Merriam-Webster Online Dictionary. Merriam-Webster, Inc. அணுகப்பட்டது 2011-10-16. “3 a: knowledge or a system of knowledge covering general truths or the operation of general laws especially as obtained and tested through scientific method b: such knowledge or such a system of knowledge concerned with the physical world and its phenomena” 
 4. At the start of The Feynman Lectures on Physics, Richard Feynman offers the atomic hypothesis as the single most prolific scientific concept: "If, in some cataclysm, all [] scientific knowledge were to be destroyed [save] one sentence [...] what statement would contain the most information in the fewest words?
 5. "Physical science is that department of knowledge which relates to the order of nature, or, in other words, to the regular succession of events."
 6. Young & Freedman 2014, ப. 9
 7. "Physics is the study of your world and the world and universe around you."
 8. "What is Chemistry?". Chemweb.ucc.ie. பார்த்த நாள் 2011-06-12.
 9. Chemistry. (n.d.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found, or a closing </ref> is missing