இயந்திரவியல் கலைச்சொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எளிமையான இயந்திர உறுப்புகள்[தொகு]

இயந்திர பாகங்கள்[தொகு]

இயல்கள்[தொகு]

மொழி பெயர்ப்பு செய்யப்படவேண்டிய இயந்திர பட்டியல்

Lathe machine - உருளுருவாக்கி , கடைசல் எந்திரம்

  • Turret lathe- சுழல்படுகை உருளுருவாக்கி
  • Capstan lathe- நங்கூரவுருளை உருளுருவாக்கி
  • CNC lathe- க.எ.க. உருளுருவாக்கி(க.எ.க.-கனிணி என் கட்டுப்பாடு)
  • Semiautomatic lathe- பகுதானியங்கி உருளுருவாக்கி

planer machine- இழைப்புளி எந்திரம்

  • double housing planer- இரு தூண் பேரிழைப்பி
  • open side planer- திறந்தவாய் பேரிழைப்பி
  • pit planer- குழி பேரிழைப்பி
  • Edge planer- ஓர பேரிழைப்பி
  • Divided table Planner- பகுமேசை பேரிழைப்பி

slotter - காடியிடு எந்திரம்

Shaper - சிற்றிழைப்பு எந்திரம்


milling machine - துருவல் எந்திரம்

  • Horizontal milling machine - கிடை துருவி
  • vertical milling machine - நிலை துருவி
  • Universal milling machine - பொது துருவி
  • Omniversal milling machine - பகுபொது துருவி

grinding machine- சாணை எந்திரம்

Drilling machine- துளையிடு எந்திரம்

  • Portable drilling machine- கையடக்க துளையிடு எந்திரம்
  • Radial Drilling machine- ஆரச்சீர் துளையிடு எந்திரம்
  • Automatic Drilling Machine- தன்னியக்க துளையிடு எந்திரம்
  • Sensitive Drilling Machine- நுண் துளையிடு எந்திரம்
  • Multiple Drilling Machine- பன் துளையிடு எந்திரம்
  • Deep Hole Drilling Machine- ஆழ் துளையிடு எந்திரம்

broaching machine- கொந்து எந்திரம்


மேலும் பார்க்க[தொகு]

மற்றயவை[தொகு]