இயந்திரப் பயன்
Jump to navigation
Jump to search
இயந்திரப் பயன் அல்லது இயந்திர லாபம் (Mechanical advantage) என்பது ஒரு இயந்திரத்தின் மீது செலுத்தப்படும் விசைக்கும் அது நகர்த்தும் எடைக்கும் உள்ள தகவு ஆகும். இதுவே அந்த இயந்திரத்தின் விசை பெருக்கு திறனாகும்.[1]
ஒரு எளிய நெம்புகோலின் மூலம் 100 கிலோ எடையானது 25 கிலோ முயற்சியினால் நகர்த்தப்பட்டது எனில் அந்த நெம்புகோலின் இயந்திரப் பயன் = 100 / 25 = 4 ஆகும்.