உடலியக்க மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இயங்குனர் மருத்துவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இயங்குனர் மருத்துவம்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
Polio physical therapy.jpg
இந்த இயங்கு மருத்துவர் போலியோ நோயால் தாக்கப்பட்ட இரு சிறார்களுக்கு கம்பிவடத்தைப் பற்றிக்கொண்டு கால் உறுப்புகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

இயங்குனர் மருத்துவம் அல்லது இயக்குமருத்துவம் அல்லது உடற்கூற்று மருத்துவம் (Physiotherapy அல்லது Physical therapy) எனபது உடல்நலம் பேணும் தொழில்களில் தனிநபர்கள் வாழ்நாள் முழுமையும் தங்கள் உறுப்புகளின் இயக்கத்தையும் பயன்பாட்டையும் மீட்கவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவுகின்ற மருத்துவத்துறையாகும். வயது, காயம், விபத்து அல்லது சூழல் காரணமாக உறுப்புகளின் இயக்கமும் பயன்பாடும் பாதிக்கப்படும்போது அளிக்கப்படும் மருத்துவ முறைகளைக் கொண்டது.

இம்மருத்துவம் வாழ்வின் தரத்தை அறியவும் கூடுதலாக்கவும் ஆய்வு செய்கிறது. இயக்கத்தை மேம்படுத்த, காயங்களை தவிர்த்திட, அடிபடும்போது காயத்தின் தீவிரத்தைக் குறைத்தல்,ஊனத்தைச் சரிசெய்ய மற்றும் ஊனமுற்றவர் மீளவும் தமது வாழ்க்கைத்தரத்தை பெற்றிட வேண்டிய மருத்துவமுறைகளை குறித்து இம்மருத்துவம் அமைந்துள்ளது. அப்போது எழும் உடல் மற்றும் உளவியல்,சமூகநலம் குறித்தும் கவனத்தில் கொள்கிறது. இம்மருத்துவமுறையில் இயங்கு மருத்துவர்கள், நோயாளிகள்/வாடிக்கையாளர்கள், பிற மருத்துவர்கள், குடும்பங்கள், நலம்விரும்பிகள் மற்றும் சூழ்ந்துள்ள சமூகம் முதன்மை பங்கு வகிக்கின்றனர்.[1] Physical therapy is performed by either a physical therapist (PT) or an assistant (PTA) acting under their direction.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Description of Physical Therapy - The World Confederation for Physical Therapy (WCPT)
  2. American Physical Therapy Association. "Discovering Physical Therapy. What is physical therapy". American Physical Therapy Association. பார்த்த நாள் 2008-05-29.
"http://ta.wikipedia.org/w/index.php?title=உடலியக்க_மருத்துவம்&oldid=1411222" இருந்து மீள்விக்கப்பட்டது