இயக்க வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இயக்க வினை அல்லது எல்லை மீரிய வினை என்பது ஒரு செயலை தொடர்ந்து அல்லது படிப்படியாக நீட்டிக்கொண்டிருக்கும் வினையாகும் .நிலையான வினையின் எதிர் வினையாகும் .

ஒரு செயல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் அது குறிப்பிட்ட நேரத்தில் முயலாம் அல்லது முடியாமலும் போகலாம், சரியான நேரத்தில் நிகழலாம் அல்லது நிகழாமலும் போகலாம். இந்த தனித்தன்மைகள் காலங்கள் மற்றும் நிகழ்வுகள் சார்ந்த பல்வேறு அமைப்புக்கு கொண்டு செல்லும்.

எ.கா) சரியான செயலின் வரையறை இல்லாமையால் இது காலத்தின் நிகழ்வை பெற்றுள்ளது. எ.கா) இயக்க வினைகள்: ஓடுவதற்கு அடிப்பதற்கு செல்வதற்கு குறுக்கிடுவதற்கு

நவீன ஆங்கிலத்தில் இதை நிகழ்காலத்தின் ஒரு குறிப்பிட்ட அளவே பயன்படுத்துகிறோம். பொதுவாக தொடர் வினையானது நிகழ்காலத்தின் வினையை விவரிக்கிறது.

எ.கா)

   நான் தினமும் செல்கிறேன் (I go every day).
பொதுவான விதிகள் :

எ.கா)மலையில் இருந்து தண்ணீர் கீழே ஓடுகிறது

எதிகால வினைகள்:

எ.கா) நான் சென்றால் எ.க)

/m-astatai/ (குதி)
/l-um-anuy/ (நீந்து)

மேற்கோள்:

    1)Huang L.F (2000)
      வினை வகைகள். மெரினாஸ் அடயல்.
       "ஓசினியானிக் லிக்க்ச்டிக் " தொ-௩௯ (என் -2) பிபி.364-390
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்க_வினை&oldid=2723474" இருந்து மீள்விக்கப்பட்டது