இம்ரானா வன்புணர்வு வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இம்ரானா வன்புணர்வு வழக்கு என்பது இந்தியாவில் 28வது வயதான இம்ரானா தனது மாமனாரால் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்காகும்.

சம்பவம்[தொகு]

இசுலாமியப் பெண்ணான இம்ரானா 6 ஜூன் 2005ல் இந்தியாவின் முசாபர்நகர் மாவட்டம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சர்தாவால் கிராமத்தில் தன் மாமானாரான 69 வயது அலி முகமதுவால் வன்புணர்வு செய்யப்பட்டார்.

காலநிலை[தொகு]

இம்ரானா வன்புணர்வு வழக்கின் காலநிலைகள்,.

  • 6 ஜூன் 2005: அலி முகமது தனது மருமகளான இம்ரானாவை வன்புணர்வு செய்தார்.
  • 13 ஜூன் 2005: முகமது கைதுசெய்யப்பட்டார்
  • 30 ஜூன் 2005: காவல்துறை முகமதுவின் மீது மருத்துவ ஆதாரங்களுடன் வழக்கினை பதிந்தது. நீதிபதியின் முன்பு இம்ரானாவின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.
  • 5 டிசம்பர் 2005: முகமதுவின் பிணை ஆணை கோரி வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது.
  • 19 அக்டோபர் 2006: 10 ஆண்டு சிறைதண்டனையை முகமதுவிற்கு நீதிமன்றம் வழங்கியது

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]