இம்மானுவேல் ஆர்னோல்ட்
இம்மானுவேல் ஆர்னோல்ட் E. Arnold | |
---|---|
19வது யாழ்ப்பாண முதல்வர் | |
பதவியில் 26 மார்ச் 2018 – 16 திசம்பர் 2020 | |
முன்னையவர் | யோகேஸ்வரி பற்குணராசா |
பின்னவர் | வி. மணிவண்ணன் |
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 11 அக்டோபர் 2013 – 14 டிசம்பர் 2017 | |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | சபா. குகதாஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
இம்மானுவேல் ஆர்னோல்ட் (Emmanuel Arnold) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஆவார். 2018 மார்ச் 26 இல் இவர் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியலில்
[தொகு]மாகாண சபை
[தொகு]ஆர்னல்ட் 2013 மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வட மாகாண சபைக்குத் தெரிவானார்.[1][2] இவர் முதலமைச்சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[3][4][5]
உள்ளூராட்சி சபை
[தொகு]ஆர்னல்ட் யாழ்ப்பாண முதல்வர் வேட்பாளராக 2018 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வட மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து 2017 டிசம்பர் 14 அன்று விலகினார்.[6][7]
2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் யாழ்ப்பாண மாநகரசபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2018 மார்ச் 26 இல் இவர் யாழ்ப்பாண முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9][10][11] யாழ் மாநகரசபையின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை 2020 திசம்பர் 16 இல் இரண்டாவது தடவையாகத் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, இம்மானுவேல் ஆர்னோல்ட் முதல்வர் பதவியை இழந்தார்.[12][13]
தேர்தல் வரலாறு
[தொகு]தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
2013 மாகாணசபை[14] | யாழ்ப்பாண மாவட்டம் | ததேகூ | 2,688 | தேர்ந்தெடுக்கப்பட்டார் |
2018 உள்ளூராட்சி[15] | பாசையூர் | ததேகூ | 642 | தேர்ந்தெடுக்கப்பட்டார் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 September 2013 இம் மூலத்தில் இருந்து 2013-12-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131228114115/http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf.
- ↑ "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26-09-2013 இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116012528/http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html.
- ↑ "Division of Ministries of the Northern Provincial Council & Subjects for Councillors". தமிழ்நெட். 11-10-2013. http://www.tamilnet.com/img/publish/2013/10/Division_of_Ministries.pdf.
- ↑ "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11-10-2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736.
- ↑ "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்சு. 11-10-2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html.
- ↑ "ITAK decides MPc, Arnold to contest the Mayor post of Jaffna Municipality". Tamil Diplomat. 18 December 2017. http://tamildiplomat.com/itak-decides-mpc-arnold-contest-mayor-post-jaffna-municipality/. பார்த்த நாள்: 3 February 2018.
- ↑ Rajasingham, K. T. (19-12-2017). "ITAK Jaffna mayoral nomination and ramifications". ஏசியன் டிரிபியூன் இம் மூலத்தில் இருந்து 5 பிப்ரவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180205072603/http://www.asiantribune.com/node/91385. பார்த்த நாள்: 3 February 2018.
- ↑ "யாழ். மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் தெரிவு!". Jaffna Journal. 26 மார்ச் 2018. Archived from the original on 22 சூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "TNA captures Jaffna Municipal Council - Arnold takes over as Mayor of Jaffna". Tamil Diplomat. 27 மார்ச் 2018. http://tamildiplomat.com/tna-captures-jaffna-municipal-council-arnold-takes-mayor-jaffna/. பார்த்த நாள்: 27-03-2018.
- ↑ "TNA's Emmanuel Arnold elected as Jaffna Mayor". Tamil Guardian. 26 மார்ச் 2018. http://www.tamilguardian.com/content/tnas-emmanuel-arnold-elected-jaffna-mayor. பார்த்த நாள்: 26 March 2018.
- ↑ "Eemmanuel Arnold swears in as new mayor of Jaffna". Hiru News (Colombo, Sri Lanka). 26 மார்ச் 2018 இம் மூலத்தில் இருந்து 26 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180326122948/http://www.hirunews.lk/186890/emmanuel-arnold-swears-in-as-new-mayor-jaffna. பார்த்த நாள்: 26 March 2018.
- ↑ New Mayor for Jaffna, டெய்லி நியூஸ், திசம்பர் 31, 2020
- ↑ யாழ் மாநகரசபையின் வரவு-செலவுத் திட்டம் தோல்வி, வீரகேசரி, 16-12-2020
- ↑ "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26-09-2013 இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116012528/http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html.
- ↑ "Results Of Local Authorities Elections - 2018 (Ward by Result) - Jaffna District: Jaffna Municipal Council" (PDF). Colombo, Sri Lanka: இலங்கை தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]