இம்பெங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இம்பெங்கா
Beqa
தீவு
நாடுபிஜி
தீவுக் கூட்டம்விட்டி லெவு தீவுக்கூட்டம்
பரப்பளவு
 • மொத்தம்36
ஏற்றம்462

இம்பெங்கா என்பது பிஜி நாட்டில் உள்ள தீவுகளில் ஒன்று. இந்த நாட்டின் பெரிய தீவான விட்டிலெவு தீவிற்கு தெற்கில் உள்ளது. இதன் பரப்பளவு 36 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இங்கு தீமிதியல் திருவிழா நடைபெறும். சுற்றுலாவில் முக்கிய இடம் வகிக்கிறது.

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்பெங்கா&oldid=1606775" இருந்து மீள்விக்கப்பட்டது