உள்ளடக்கத்துக்குச் செல்

இம்தியாஸ் ஒசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bangladeshi Flag
Bangladeshi Flag
இம்தியாஸ் ஒசைன்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
முதல் ஏ-தர
ஆட்டங்கள்4842
ஓட்டங்கள்24251050
துடுப்பாட்ட சராசரி28.1925
100கள்/50கள்2/121/4
அதிக ஓட்டங்கள்114124
பந்து வீச்சுகள்2009954
இலக்குகள்3525
பந்துவீச்சு சராசரி31.3732.36
சுற்றில் ஐந்து இலக்குகள்--
ஆட்டத்தில் 10 இலக்குகள்--
சிறந்த பந்துவீச்சு--
பிடிகள்/ஸ்டம்புகள்40/-16/-

Debut: இரண்டு January, 2002
Last appearance: நான்கு April, 2007
Source: கிரிக்கெட் ஆக்கைவ்

இம்தியாஸ் ஒசைன் (Imtiaz Hossain, பிறப்பு: பிப்ரவரி 24 1985), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். சியல்கொட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 48 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 42 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்தியாஸ்_ஒசைன்&oldid=4378394" இலிருந்து மீள்விக்கப்பட்டது