இம்சாகர் விரைவுத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இம்சாகர் விரைவுத் தொடருந்து
Himsagar Express
கண்ணோட்டம்
வகைவிரைவுத் தொடருந்து
முதல் சேவை1980; 44 ஆண்டுகளுக்கு முன்னர் (1980)
நடத்துனர்(கள்)இந்திய இரயில்வே
வழி
தொடக்கம்ஜம்மு தாவி (JAT)
முடிவுகன்னியாகுமரி (CAPE)
ஓடும் தூரம்3,711 km (2,306 mi)
சராசரி பயண நேரம்69 மணி, 55 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுவாரந்தோறும்
தொடருந்தின் இலக்கம்16317/16318
பயணச் சேவைகள்
உணவு வசதிகள்உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
பாதைஅகலப் பாதை
வேகம்110 km/h (68 mph) அதி வேகம், 67 km/h (42 mph) சராசரி வேகம்
பாதை உரிமையாளர்இந்திய இரயில்வே
வழிகாட்டுக் குறிப்புப் படம்

இம்சாகர் விரைவுத் தொடருந்து (Himsagar Express) கன்னியாகுமரிக்கும் ஜம்மு தாவிக்கும் இடையே பயணிக்கிறது. இது திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் விரைவுத் தொடருந்துக்கு அடுத்தபடியாக அதிக தூரம் பயணிக்கும் வண்டியாகும். இது 72 நிலையங்களில் நின்று செல்லும்.[1]

வழித்தடம்[தொகு]

ஜம்மு தாவி → சக்கி பேங்க் → ஜலந்தர் கன்டோன்மென்ட் → லூதியானா சந்திப்பு → துரி சந்திப்பு → ஜிந்துரோத்தக் சந்திப்பு → புது தில்லி தொடருந்து நிலையம்ஆக்ரா கன்டோன்மென்ட்குவாலியர் சந்திப்புஜான்சி சந்திப்பு → போப்பால் சந்திப்புஇட்டர்சி சந்திப்புநாக்பூர் சந்திப்பு → பல்லார்ஷா சந்திப்பு → வாரங்கல் சந்திப்பு → விஜயவாடா சந்திப்புரேணிகுண்டா சந்திப்பு → வேலூர் காட்பாடி சந்திப்பு - சேலம் சந்திப்புஈரோடு சந்திப்புதிருப்பூர்கோயம்புத்தூர் சந்திப்புபாலக்காடுதிருச்சூர்எர்ணாகுளம்கோட்டயம்திருவல்லாசெங்கன்னூர்காயம்குளம்கொல்லம்திருவனந்தபுரம் சென்ட்ரல்நாகர்கோவில்கன்னியாகுமரி

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. India Rail Info. "Himsagar Express/16318/JAT to CAPE/Timetable". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்[தொகு]