இமான் வேலனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமான் வேலனி
பிறப்புமார்க்கம், ஒன்டாரியோ, கனடா[1]
கல்வியூனியன்வில் உயர்நிலைப்பள்ளி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2019–இன்று வரை

இமான் வேலனி என்பவர் கனடா நாட்டு நடிகை ஆவார். இவர் 2020 இல் டிஸ்னி+ தொடரான மிஸ். மார்வெல் என்ற தொடரில் நடித்தார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

வேலனி கனடா நாட்டில் வாழும் பாகிஸ்தானிய[3] முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். பின்னர் யார்க்கின் பிராந்திய நகராட்சியில் உள்ள யூனியன்வில் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.[4]

2020 ஆம் ஆண்டு டிஸ்னி+ தொடரான மிஸ். மார்வெல்[5] என்ற தொடரில் நடிப்பதற்கு முன், வேலனி 2019 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் டிஐஎஃப்எஃப் அடுத்த அலைக் (டிஃப் நெக்ஸ்ட் வேவ்) குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7] டிசம்பர் 2020 இல் வேலனி கேப்டன் மார்வெல் என்ற திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தில் கமலா கான் என்ற வேடத்தில் நடிக்கின்றார்.[8]

திரைப்படம்[தொகு]

ஆண்டு தலைப்பு பங்கு குறிப்புகள்
2021 மிஸ். மார்வெல் கமலா கான் / மிஸ். மார்வெல் டிஸ்னி+ தொடர், படப்பிடிப்பில்
2022 கேப்டன் மார்வெல் 2 உருவாக்கத்தில்

மேற்கோள்கள்[தொகு]

  1. Ranger, Michael (September 30, 2020). "Markham teen cast as Disney's Ms. Marvel". CityNews. October 1, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 1, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. Will Thorne (September 30, 2020). "'Ms. Marvel' Disney Plus Series Casts Iman Vellani in Title Role". Variety. October 1, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
  3. Emma Nolan (October 1, 2020). "Who is Iman Vellani? 'Ms. Marvel' Casts First Muslim Superhero Kamala Khan". Newsweek. October 1, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
  4. UHSupdates (October 1, 2020). "Congrats to Unionville High School alumni, Iman Vellani!! We are celebrating with you!!" (Tweet).
  5. Kroll, Justin (September 30, 2020). "Newcomer Iman Vellani to play title role in Marvel's 'Ms. Marvel' series for Disney Plus". Deadline Hollywood. September 30, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 30, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  6. Taylor Simmons (September 3, 2019). "How these GTA teens helped shape the lineup at this year's TIFF". Canadian Broadcasting Corporation. October 1, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
  7. "Meet the 2019–2020 TIFF Next Wave Committee". Toronto International Film Festival. October 1, 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 1, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  8. MarvelStudios (December 10, 2020). "Brie Larson returns as Carol Danvers in Marvel Studios' Captain Marvel 2, directed by Nia DaCosta. Joining the cast are recently announced Ms. Marvel, Iman Vellani, and Monica Rambeau played by WandaVision's Teyonah Parris" (Tweet).

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இமான்_வேலனி&oldid=3085739" இருந்து மீள்விக்கப்பட்டது