இமாச்சலப் பிரதேச மாவட்டங்களின் பட்டியல்
Appearance
இமாச்சலப் பிரதேச மாவட்டங்கள் | |
---|---|
இமாச்சலப் பிரதேச மாவட்ட வரைபடம் | |
வகை | மாவட்டங்கள் |
அமைவிடம் | இமாச்சலப் பிரதேசம் |
எண்ணிக்கை | 12 மாவட்டங்கள் |
அரசு | இமாச்சலப் பிரதேச அரசு |
வட இந்திய மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசம் 12 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்கள்
[தொகு]எண் | பெயர் | தலைமையிடம் | நிறுவப்பட்டது | பரப்பளவு (km2) | மக்கள் தொகை(2011 census)[1] | மக்கள் தொகை அடர்த்தி (/km2) | வரைபடம் |
---|---|---|---|---|---|---|---|
1 | பிலாசுபூர் | பிலாசுபூர் | 1954 | 1,167 | 3,81,956 | 327 | |
2 | சம்பா | சம்பா | 1948 | 6,522 | 5,19,080 | 80 | |
3 | கமீர்பூர் | ஹமீர்பூர் | 1972 | 1,118 | 4,54,768 | 407 | |
4 | காங்ரா | தரம்சாலா | 1972 | 5,739 | 15,10,075 | 263 | |
5 | கினௌர் | ரேக்காங் பியோ | 1960 | 6,401 | 84,121 | 13 | |
6 | குல்லு | குல்லு | 1963 | 5,503 | 4,37,903 | 80 | |
7 | லாஹௌஸ் & ஸ்பிதி | கேலாங் | 1960 | 13,835 | 31,564 | 2 | |
8 | மண்டி | மண்டி | 1948 | 3,950 | 9,99,777 | 253 | |
9 | சிம்லா | சிம்லா | 1972 | 5,131 | 8,14,010 | 159 | |
10 | சிர்மௌர் | நஹான் | 1948 | 2,825 | 5,29,855 | 188 | |
11 | சோலன் | சோலன் | 1972 | 1,936 | 5,80,320 | 300 | |
12 | உணா | உணா | 1972 | 1,540 | 5,21,173 | 338 |