இமயமலை மோனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இமயமலை மோனல்
Himalayan Monal Adult Male East Sikkim Sikkim India 11.05.2014.png
இந்தியாவின், சிக்கிம் மாநிலத்தில் ஒரு ஆண்பறவை.
Himalayan Monal Adult Female Tungnath Rudraprayag Uttarakhand India 14.06.2013.jpg
இந்தியாவின், உத்தராகண்டம் மாநிலத்தில் ஒரு பெண்பறவை.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கல்லிபார்மஸ்
குடும்பம்: Phasianidae
துணைக்குடும்பம்: Phasianinae
பேரினம்: Lophophorus
இனம்: L. impejanus
இருசொற் பெயரீடு
Lophophorus impejanus
(Latham, 1790)
Lophophorus impejanus

இமயமலை மோனல் (Himalayan monal) என்பது ஒரு பறவை ஆகும். இது நேபாளத்தின் தேசிய பறவை மற்றும் இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் மாநிலப்பறவை ஆகும். இப்பறவைகளில் ஆண் பறவைக்கு ஒளிரும் பச்சை இறகுகளும், நீண்ட பச்சைக் கொண்டையும், நீலவண்ணக்கழுத்தும் இருப்பதால் பார்ப்பதற்கு மிக அழகாக்த் தோன்றும். பெண்பறவை பழுப்புவண்ண இறகுகளுடன் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயமலை_மோனல்&oldid=2915677" இருந்து மீள்விக்கப்பட்டது