இமயமலை மீசை வௌவால்
தோற்றம்
| இமயமலை மீசை வௌவால் | |
|---|---|
| திணை: | விலங்கு |
| தொகுதி: | முதுகுநாணிகள் |
| வகுப்பு: | பாலூட்டிகள் |
| வரிசை: | கைராப்பிடிரா |
| குடும்பம் | வெஸ்பெர்டிலொனிடே |
| பேரினம் | மையோடிசு |
| சிற்றினம் | மை. சிலிகோரென்சிசு |
| இருசொற் பெயரீடு | |
| மையோடிசு சிலிகோரென்சிசு ஹோர்சுபீல்டு, 1855 | |
இமயமலை மீசை வௌவால் (மையோடிசு சிலிகோரென்சிசு) என்பது வெசுபர் அல்லது எளிய மூக்கு வெளவாலின் ஒரு வகை. இது வங்காளதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, நேபாளம் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hutson, A.M.; Kingston,T.; Molur, S. & Srinivasulu, C. (2008). "Myotis siligorensis". The IUCN Red List of Threatened Species. IUCN. 2008: e.T14203A4421951. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T14203A4421951.en.