இமயமலை பிணந்தின்னிக் கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Gyps|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
இமயமலை பிணந்தின்னிக் கழுகு
Himalayan Vulture (by a road) (2926948182).jpg
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Gyps
இனம்: Template:Taxonomy/GypsG. himalayensis
இருசொற் பெயரீடு
Gyps himalayensis
Hume, 1869
GypsHimalayensisMap.svg

இமயமலை பிணந்தின்னிக் கழுகு அல்லது இமயமலை ராஜாளி (Himalayan vulture அல்லது Himalayan griffon vulture (Gyps himalayensis) என்பது அசிபித்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பழைய உலக கழுகு ஆகும். இது ஐரோப்பிய பிணந்திண்ணிக் கழுகுடன் நெருக்கமாக தொடர்புடையது, மேலும் இது ஒரு காலத்தில் அதன் ஒரு துணை இனமாக கருதப்பட்டது. இந்த இனமானது பொதுவாக இமயமலையில் மற்றும் அருகிலுள்ள திபெத்திய பீடபூமியில் காணப்படுகின்றன. என்றாலும் இவை அங்கிருந்து தெலங்காணாவுக்கு வலசை வந்ததை பறவையியலாளர்கள் கண்டறிந்தனர். இது பழைய உலகின் அசிபித்ரிடே குடும்பத்தின் இரண்டு பெரிய குழுகுகளில் ஒன்றாகும்.

விளக்கம்[தொகு]

அளவீடுகள்
[2][3]
நீளம் 1,030–1,150 mm (41–45 in)
அலகு 71–77 mm (2.8–3.0 in)
இறக்கை 755–805 mm (30–32 in)
வால் 355–405 mm (14–16 in)
கணுக்கால் 110–126 mm (4.3–5.0 in)

இது ஒரு பெரிய கழுகு ஆகும்.[3] மேலும் இது இமயமலையில் காணப்படும் பெரிய மற்றும் கனத்த பறவை ஆகும். இவற்றின் உடலும் பின்னங்கால்களும் வாலுடன் காண சிக்கம் போன்று முடிகள் அடர்ந்தும், இவற்றின் தலை பெரிய பருந்தைப் போலவும் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gyps himalayensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. Rasmussen, P. C.; Anderton, J. C. (2005). Birds of South Asia, The Ripley Guide. 2. Washington DC and Barcelona: Smithsonian Institution and Lynx Edicions. பக். 90–91. 
  3. 3.0 3.1 Eagles, Hawks and Falcons of the World by Leslie Brown & Dean Amadon. The Wellfleet Press (1986), ISBN 978-1555214722.