இமயமலை சின்னான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இமயமலை சின்னான்
Himalayan Bulbul Nabarun Sadhya.jpg
உத்ரகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டதின் பங்கோட் - Uttarakhand, India.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Pycnonotidae
பேரினம்: Pycnonotus
இனம்: P. leucogenys
இருசொற் பெயரீடு
Pycnonotus leucogenys
(Gray, 1835)
இந்தியாவின், பஞ்சாப்பில் ஒரு இமயமலை சின்னான்

இமயமலை சின்னான் அல்லது இமயமலை கொண்டைக் குலாத்தி (Himalayan bulbul (Pycnonotus leucogenys) என்பது ஒரு வகை சின்னான் பறவையாகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்தின் சில பகுதிகளிலும், ஆப்கானித்தான், பூட்டான், நேபாளம், பாகித்தான், தாசிகித்தான், பக்ரைன் போன்ற இடங்களில் காணப்படுகிறது. இப்பறவை பக்ரைன் நாட்டின் தேசியப் பறவையாகும்.

விளக்கம்[தொகு]

இப்பறவையின் கன்னம் வெள்ளையாகவும், மீசை இன்றியும், வாலின் அடியில் பிற சின்னான்களைப் போல சிவப்பு நிறத்துக்கு பதில் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயமலை_சின்னான்&oldid=2193484" இருந்து மீள்விக்கப்பட்டது