இமயமலை கதிர்க்குருவி
இமயமலை கதிர்க்குருவி | |
---|---|
உத்தராகாண்டில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிசுடிகோலிடே[2]
|
பேரினம்: | பிரினியா
|
இனம்: | பி. கிரினிகெரா
|
இருசொற் பெயரீடு | |
பிரினியா கிரினிகெரா (ஹோட்சன், 1836) |
இமயமலை கதிர்க்குருவி (Himalayan prinia)(பிரினியா கிரினிகெரா) என்பது சிசுடிகோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது முன்பு வரி கதிர்க்குருவியுன் (பி. ஸ்ட்ரைட்டா) இணைக்கப்பட்டது.[3][4]
வாழிடம்
[தொகு]இமயமலைக் கதிர்க்குருவி இந்தியத் துணைக்கண்டத்திலும் சீனாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இதன் பரவல் பொதுவாக இமயமலையைத் தொடர்ந்து உள்ளது. இது ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா, பூட்டான், நேபாளம் மற்றும் சீனாவின் யுன்னான் மாகாணம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. மியான்மர், சீனாவின் பெரும்பகுதி மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் உள்ள இதன் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டின் ஆய்வைத் தொடர்ந்து யுனான் மாகாணத்தில் பி. கிரினிகெரா மற்றும் பி. ஸ்ட்ரைட்டா இரண்டு இணைவாழ்வுடன் உள்ளன.[3][4]
துணையினங்கள்
[தொகு]நான்கு துணை சிற்றினங்கள் உள்ளன: பி. கி. ஸ்ட்ரைட்டுலா. ஆப்கானித்தான் மற்றும் மேற்கு பாக்கிஸ்தானின் மலைகளில் அறியப்பட்டுள்ளன. பி. கி. கிரினிகெரா, வட பாக்கித்தானிலிருந்து வடகிழக்கு இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம் வரை காணப்படுகிறது. பி. கி. யுன்னானென்சிசு. இது சீனாவின் வடமேற்கு யுன்னான் மாகாணத்தில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பி. கி. பேங்சி தென்கிழக்கு யுனான் மாகாணத்தில் காணப்படுகிறது. இது முன்னர் பழுப்புக் கதிர்க்குருவியின் துணையினமாகக் கருதப்பட்டது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Prinia crinigera". IUCN Red List of Threatened Species 2016: e.T22713564A94379983. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22713564A94379983.en. https://www.iucnredlist.org/species/22713564/94379983. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402.
- ↑ 3.0 3.1 3.2 Madge, Steve (2021) (in en). Striated Prinia (Prinia crinigera). doi:10.2173/bow.strpri2.01.1. http://www.hbw.com/species/striated-prinia-prinia-crinigera. பார்த்த நாள்: 2019-07-22.
- ↑ 4.0 4.1 4.2 Alström, Per; Rasmussen, Pamela C.; Sangster, George; Dalvi, Shashank; Round, Philip D.; Zhang, Ruying; Yao, Cheng-Te; Irestedt, Martin et al. (2019). "Multiple species within the Striated Prinia Prinia crinigera-Brown Prinia P. polychroa complex revealed through an integrative taxonomic approach" (in en). Ibis 162 (3): 936–967. doi:10.1111/ibi.12759. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-919X.